அய்யோ சிவ்வா

அய்யோ சிவ்வா

வாடா சிவா. நல்லா இருக்கறயா?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா, மல்லையா -ங்கற தொழிலதிபர் அவர் பேர மல்யா -ன்னு மாத்திட்டாரு. சிவநாடார் அவர்களும் ஒரு தொழிலதிபர். அவரும் தன்னோட பேர சிவ் நாடார் -ன்னு மாத்திட்டாரு. நான் 'சிவா'வ இருந்தேன். எம் பேர 'சிவ்' -ன்னு மாத்திட்டேன். என்ன இனிமேல் 'சிவா' -ன்னு கூப்படக்கூடாது.
😊😊😊😊😊😊
அய்யோ சிவ்வா? அதென்னடா பேரு?
உங்கப்பன் சிவ பக்தனா இருந்து உனக்கு 'சிவா' -ன்னு பேரு வச்சான். நீ இப்ப 'சிவ்வாகிட்டயேடா?
😊😊😊😊😊
அய்யா அப்பா பேரு சிவ்வு. அப்பா பேரு சிவ்வு.
😊😊😊😊
அடியே கீனா (Heena), சும்மா இருடி. உங்கப்பன் எதோ சல்லிக்கட்ல செயிச்சு பரிசு வாங்கிட்டு வந்திட்ட மாதிரி கையத் தட்டி சந்தோசப்படற.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Heena=henna.மருதாணி(mehendi)


Close (X)

5 (5)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே