போராட்டம் -- மரபு கவிதை -- ஆசிரியத்தாழிசை
போராட்டம் -- மரபு கவிதை -- ஆசிரியத்தாழிசை
கயிற்றினிலே நடக்கின்ற கழிக்கூத்து பாருங்கள்
வயிற்றுபசி தாங்காமல் வன்கொடுமை வாழ்வினிலே
பயிற்றுவிக்க யாரேனும் பந்தமுடன் வாரீரோ !!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்