காதலா!

கனவை சூறையாடிய கள்ளவனே...உன் மனதை தொட முயற்சித்து தோற்கிறேனே இருந்தாலும்
கவி பல கூற காத்திருக்கிறேன்
கண் விழித்து பாரடா என் கண்ணனே...

எழுதியவர் : கன்னிகா (18-Jul-17, 5:59 pm)
சேர்த்தது : கன்னிகா
பார்வை : 74

மேலே