இதயச்சேதம் நடைபெற்று விடுகிறது

எப்படியும் உன் பார்வையில் இருந்து
தப்பித்துக்கொள்ள மறைந்து
மறைந்து சென்றாலும் !

அனிச்சைச்செயல் போல
விழியிரண்டும் உன்னைப்பார்த்து
விடுகிறது !

நீயும் பார்த்து விடுகிறாய் !
எப்பொழுதும் போல

"இதயச்சேதம் " நடைபெற்று
விடுகிறது ! எனக்குள் !

எழுதியவர் : முபா (18-Jul-17, 6:39 pm)
பார்வை : 167

மேலே