இசையமைப்பு

அசைந்தாடி வந்தது
அழகாய் ஓடை நீர்..

அதை
இசைபாட வைத்தன-
இடைஞ்சலான பாறைகளும்,
இருமருங்கு மரங்களும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jul-17, 7:28 pm)
பார்வை : 89

மேலே