காதல் அத்தியாயம்
நான் எழுதிய கவிதைகள் உனக்கு ஆனாது என அறியாமல் படித்து கொண்டிருக்கிறாய் , இதை அறிந்தும் நான் அறியாதவனாய் நடித்துக் கொண்டிருக்கிறேன் ,
முடிவில்லா இந்த கவிதைக்கு உன் வாய்மொழியால் முற்றுப்புள்ளி வைத்து விடு முடியட்டும் என் காதல் அத்தியாயம் !