என் காதலா

விடையும் தெரியாது
வழியும் தெரியாது
இருந்தும்
உன் பாத சுவடிலே
என் பாதம் நகர்கிறது......என் காதலா

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (19-Jul-17, 8:54 pm)
Tanglish : en kaathalaa
பார்வை : 245

மேலே