வாடிய ரோஜா இப்படித்தான் இருக்குமென்று
வெகு நேரம் உன்னோடு பேசிவிட்டு
போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு !
ஒளிந்து நின்று உன்" முகம் " பார்த்துதான்
தெரிந்து கொண்டேன் !
வாடிய "ரோஜா " இப்படித்தான்
இருக்குமென்று !
வெகு நேரம் உன்னோடு பேசிவிட்டு
போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு !
ஒளிந்து நின்று உன்" முகம் " பார்த்துதான்
தெரிந்து கொண்டேன் !
வாடிய "ரோஜா " இப்படித்தான்
இருக்குமென்று !