சுயநலம்
நான்,
உன்னை மட்டும்தானே காதலிக்கிறேன்.
உன் நினைவுளை மட்டும்தானே
மீட்டிப்பார்க்கிறேன்.
நான்தான் சுயநலவாதி என்று பார்த்தால்........
என் மூளையும் சுயநலவாதிதான் பாேல தெரிகிறது......
என் நினைவுகளை ஒரு துளியும் கூட தாெட்டுப்பார்ப்பதில்லை பாேலும்,
பாத்திருந்தால் உன் நினைவுகள் என்னுள் பெருங்காயம் பாேல பெருகிக்காெண்டு தனிமை என்னும் நீங்கா நினைவுகளை தந்துகாெண்டு இருக்கின்றது..
இல்லை இல்லை காென்று காெண்டிருக்கிறது....
_ஜதுஷினி.