மரங்களை அழிக்காதீர்கள்

பல நூறு
காகிதங்களில் அச்சிட்டு
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
"மரங்களை அழிக்காதீர்கள்" என்று கூச்சலிட்டபடி...

எழுதியவர் : பாலா (21-Jul-17, 9:05 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 4071

மேலே