அழகு

அழகு ரசிப்பதற்குதான்
இயற்கையில் நாம் பார்க்கும்
ஒவ்வொன்றும்,அத்தனையும்
ஆனால் பெண்ணே நீயோ
என்னவள் எனக்குமட்டும்தான்
உன் அழகின் ரசிகன் எப்போதும்
நான் மட்டும்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jul-17, 6:00 pm)
Tanglish : alagu
பார்வை : 146

மேலே