முடிந்தபின்

மரம்நடு விழா,
முடிந்தது சிறப்பாய்-
மாடுகள் வந்தன...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jul-17, 6:58 pm)
பார்வை : 80

மேலே