காதல் கடிதம்

காலையில்
காகிதத்தில் நான் கொடுத்த
காதல் கடிதத்தை நீ
கிழித்து வீசிய போது
என் மனம்
மாலையில் உதிர்ந்த
காகிதப்பூவாகி உந்தன்
காலடியில் மிதிபட்டு
மன்னிப்பு கேட்க ஏங்கியது

எழுதியவர் : (21-Jul-17, 7:06 pm)
சேர்த்தது : விஜய் ஆனந்த்
Tanglish : kaadhal kaditham
பார்வை : 174

மேலே