அந்தியுடன் உறவு கொண்ட அழகுத் தேவதையே

தோளில் தவழும் துப்பட்டா
-----தென்றலுடன் கைகோர்த்தது
கண்கள் இரண்டும் கலந்து பேசி
-----கயல்களுடன் உறவு கொண்டது
புன்னகை இதழ்கள் முத்துக்களை வரவேற்று
-----பொறாமையில் பார்க்கச் செய்தது
அந்தியுடன் உறவு கொண்ட அழகுத் தேவதையே
-----அந்நியமாய் ஏனோ அருகில் வந்தமர்ந்தால் என்ன ?

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-17, 5:02 pm)
பார்வை : 64

மேலே