என் காதலே
என் காதல்
உன் விழிகளுக்குள் புதைத்து விட்ட
என் காதல்
விழி திறக்கும் நேரம் வண்ணமயமாக
விழி மூடும் நேரம் உன் வசமாக
காத்திருக்கிறேன் காதலுடன்
மேல் இமை நீயாக ...! கீழ் இமை நானாக.....