கற்றுத்தரவில்லை

காதலிக்க கற்றுத்தந்தவள் நீதானே.....
பின்பு ஏன் காதலினால் வரும் வலிகளை
சகித்துக்காெள்ள மட்டும் கற்றுத்தரவில்லை....
கற்றுத்தந்திருந்தையானால் இன்று பைத்தியமாகி புலம்பிக்காெண்டிருக்கமாட்டேன்....

_♥ஜதுஷினி♥

எழுதியவர் : ஜதுஷினி (24-Jul-17, 7:52 pm)
பார்வை : 127

மேலே