நகைச்சுவை -அன்று காதலி,இன்று மனைவி
மனைவி : ஏங்க, எத்தனை முறை இப்படி
ஏங்க, ஏங்க என்று கூவி அழைப்பது
அக்கம்பக்கத்தில் நாலு பெரு கேட்டா
என்ன நானெப்பங்க....................
கொஞ்சம் நெனெச்சி பாருங்க
....................அப்போதெல்லாம் கூப்பிடும் முன்னே
என்ன தங்கம் கூப்பிட்டாயாமா ............என்றல்லவா
கூப்பிடும் முன்னேயே ஓடி வருவீங்க...............
அந்த நீங்களா இப்போது கூப்பிட்டாலும்
கேட்காது போல இருக்கீங்க..........
கணவன் : அடியே அது கழிஞ்ச காலம் ......
உனக்கு என்ன அவ்வளவு தெரியாது
எனக்கும் உன்ன பத்தி முழுசா தெரியாது..
அது ஒரு காதல் மயக்கம் தந்த காலம் !
இது நிகழ் காலம் ................நீ கூப்பிட்டால்
காதில் அது மெல்ல வந்து கேக்குது ............
'உன்னை ......அறிந்தால் ...............உன்னை
அறிந்தால் உலகத்தில் போராடலாம் '(என்று
மனைவியைப்பார்த்து பாடி கொண்டே
வருகிறான்.................
மனைவி : போதுங்க 'உங்களை அறிந்து கொண்டேன்'
பொய் வேலைய பாருங்க