அவ்வண்டறிந்ததை நானும் அறிவேன்

பூவை சுற்றி சுழலும்
அவ்வண்டறியும் சூட்சமம் நான் அறியேனோ?!
பூவிடமிருந்தும் உன்னிடமிருந்து தானாக வருவதில்லை
வண்டு உண்டு வாழ தேவையான தேனும்
நான் ஜீவித்திருக்க உனதன்பும்...

எழுதியவர் : பாலா (25-Jul-17, 2:21 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 228

மேலே