மனிதன் வகுத்த சட்டம்

சட்டத்தை மீறினால்

தண்டனை

பெரும்பாலும் இது

எளியவர்கள் மீதும்

அதிகாரத்திற்கு

எதிரானவர் மீதும்

பிரையோகிக்கும்

ஒரு சந்தர்ப்பவாதம்

காலம் காலமாய்!

#ஆண்டவனாய்

இருந்தாலும் கூட.

விலக்கு என்பதில்லை

இது மனிதன்

வகுத்த சட்டம்!#sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (25-Jul-17, 7:18 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 289

மேலே