மனக் கணக்கு

பொருள் விளங்காத பாடலாய் நான் வாழ்கின்றேன் உனக்குள்
இதனால்தான் எனக்கும் உன்னோடு பிணக்கு
நாள்தோறும் நமக்கு நடக்கின்றதே வழக்கு
அதனாலே எமக்குள் விலகலை தேடுது என் மனக்கணக்கு.

அஸ்லா அலி

எழுதியவர் : aslaaali (26-Jul-17, 3:27 pm)
Tanglish : manak kanakku
பார்வை : 115

மேலே