இந்தியா 2017

அரசியல் வாதிகள் அயல்நாட்டுகாரர்கள்
ஜனநாயக மக்கள்
அடிமைகள்
சுதந்திர இந்தியா!!
மக்களிடம்
கேட்டு எதுவும்
நடப்பதில்லை
கல்வி விலைஏறியது!
வேலை இல்லை!
சாலை வசதி இல்லை!
குடிநீர் இல்லை!
விவசாயம் இல்லை!
மருத்துவம்
தனியார் வசம்!
பூமி வெப்பமயம்!
பாலைவனம்
விரிந்துவருகிறது!
வரி திரும்ப வராது!!
ஊழல் ஊரில் இல்லை
அயல் நாடுக்கு
கடத்தப்பட்டது!!
பிச்சைகாரன் உண்டு!
வெள்ளைகரனிடம்
புரட்சி
வெள்ளைவேட்டிமுன்
புரட்சி
இந்தியா 2017

எழுதியவர் : சிவசக்தி (27-Jul-17, 9:21 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 211

மேலே