பிறர் பாத்திரத்தை ஏற்காதே
பிறர் பாத்திரத்தை
நீ ஏற்று அற்புதமாய் ஆற்றிடுனும்
உனக்கிட்ட பாத்திரத்தை
ஓரளவேனும் புரிந்தால்
அதுவே சிறப்புடையது...
அசலான நீ நகலாவது
ஏற்புடையது அல்ல...
பிறர் பாத்திரத்தை
நீ ஏற்று அற்புதமாய் ஆற்றிடுனும்
உனக்கிட்ட பாத்திரத்தை
ஓரளவேனும் புரிந்தால்
அதுவே சிறப்புடையது...
அசலான நீ நகலாவது
ஏற்புடையது அல்ல...