அப்துல் கலாம்

வல்லரசு விதை
மண்ணில்
புதையுண்டது.
விரைவில் வளரும்
விருட்ச வல்லரசு.

மக்கள் ஜனாதிபதியின் ஆத்மா
சாந்தியடைய
பிரார்த்திப்போம்.

அந்தப் பிரார்த்தனை
பள்ளிவாசல்களிலோ
கோயில்களிலோ
சர்ச்களிலோ வேண்டாம்.

நல்லரசு இந்தியாவை
உருவாக்கும் செயல்பாடுகளின் மூலம் காட்டுவோம்.


கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (27-Jul-17, 7:19 pm)
Tanglish : apthul kalaam
பார்வை : 357

மேலே