வரம்புகளற்ற வசீகரம்
நேரில் பார்த்ததில்லை
நெருங்கிப் பழகவில்லை
ஆனாலும் எனக்கு
அவளைப் பிடிக்கும்
எழுத்து அவள் முகம்
கருத்து அவள் குரல்
உண்மையும் உறுதியும்
உள்ளத்தில் கொண்ட அவள்
வரம்புகளற்ற வசீகரம் !
@இளவெண்மணியன்
நேரில் பார்த்ததில்லை
நெருங்கிப் பழகவில்லை
ஆனாலும் எனக்கு
அவளைப் பிடிக்கும்
எழுத்து அவள் முகம்
கருத்து அவள் குரல்
உண்மையும் உறுதியும்
உள்ளத்தில் கொண்ட அவள்
வரம்புகளற்ற வசீகரம் !
@இளவெண்மணியன்