மரணமும் சிறிதாகும்

சிரிப்பின் சிறகுகள்
விரியும்போது
சோகத்தின் வானம்
சுருங்க துவங்கும் ...

சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் - நீ
சொர்க்கத்தை தொட்டு
சுயத்திற்கு திரும்புகிறாய் ...

சிரித்து பழகு -
சிந்தனையும் அழகாகும் ....

மகிழ்ந்து பழகு -
மரணமும் சிறிதாகும் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (30-Jul-17, 1:24 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 353

மேலே