பூ நிறை கூந்தலாள் கையில் ஏந்தினாள் பூம்பொழிவினை

வான் நிறை முகில் பூ மழை பொழிந்தது
தேன்நிறை பூக்கள் புன்னகையில் மலர்ந்தது
பூ நிறை கூந்தலாள் கையில் ஏந்தினாள் பூம்பொழிவினை
அமுதத் தமிழ் நிறை நான் நனைந்தேன் கவிதையில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-17, 7:43 am)
பார்வை : 117

மேலே