காதல்
காதலே , காதலில்
நீ தந்த அத்தனை இன்பங்களும்
நீ என்னை விட்டுப்போய்
தந்த தனிமையில்
துன்பங்களாய் மாறியதே ,
காதல் வலிகளாய் !- மீண்டும்
என்னிடம் என்னவனை
சேர்ந்திடுவாய் என்ற எண்ணத்தில்
கண்ணீர் ஏதும் விடாமல்
காலம் தள்ளுகின்றேன்
காதல் வலிகளை சுமந்து;
காதலே, என்னை விட்டுப்போன
என்னனவனிடம் இதைக் கூறி
என்னிடம் சேர்த்துவிடு.
காதலுக்கு ஏற்றம் தந்துவிடு .