குதிரை கொம்பு

கருத்துக் கேட்பார்.
நம் கருத்தைப் பகிர்ந்தால் கேட்டுவிட்டு, அவரொரு கருத்தைக் கூறி அதையே உறுதியானது, இறுதியானது என்பார் குதிரைக்கு முளைத்த கொம்பாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Aug-17, 10:57 pm)
Tanglish : kuthirai kombu
பார்வை : 801

சிறந்த கவிதைகள்

மேலே