கட்டைக் கை

இருக்கைகளுக்கு நடுவில்
பொதுவாக ஒரு கட்டைக் கை!

என் கை நகர்ந்ததும்,
அவர் கை வைத்தார்!

அவர் கை நகர்ந்ததும்,
என் கை வைத்தேன்

கை இருப்பவனுக்கும் தேவைப்படுகிறது
கட்டைக் கை!

- ஒளி முருகவேள்

எழுதியவர் : (2-Aug-17, 8:46 am)
சேர்த்தது : ஒளி முருகவேள்
பார்வை : 38

மேலே