ஒடம்பெல்லாம் வரி
ஏம்ப்பா மனுசங்களா, எனக்கு ஒடம்பெல்லாம் வரி. படைச்சவன் குடுத்த அடையாளம். உங்களுக்கு எங்கெல்லாம் வரி, என்ன வண்ணங்களில் வரி, எத்தனை வரி?
எங்க இனத்துக்கே படைச்சவன் போட்ட வரி இது. உங்களுக்கெல்லாம் யாருப்பா வரி போடுவாங்க? உங்கள வரிவரியாப் பாக்கணும்னு ஆசைப்படறேன். என்னோட ஆசையை நிறைவேத்துங்கப்பா.
*************************************************