நகைச்சுவை துணுக்குகள்

(1) ஒருவர் – கல்யாண பெண் ஏன் திடிரென மணமேடையிலிருந்து எழுந்து விட்டாள்
மற்றொருவர்- ஆதார் கார்டு இல்லாத மாப்பிள்ளை வேண்டாமென்றுதான்

(2) கிளின் இந்தியா கிளின் இந்தியா என்கிறார்களே அப்படின்னா என்னங்க ?
கிளின் இந்தியா என்றால், தொழிலதிபர்களெல்லாம் கடன் வாங்கிட்டு நாட்டைவிட்டு ஓடிவிட்டால் நாடு கிளின்தானே

(3) மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதில் அத்தனை கவலையா அந்த அரசியல்வாதிக்கு
வெளிநாடு போகிற அன்னைக்குதானே எலக்ஷன், ஒரு ஓட்டு வீணா போகுதில்லே

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (3-Aug-17, 7:57 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 329

சிறந்த நகைச்சுவைகள்

மேலே