உன்னிடம் சண்டையிட சொல்லி

ஊடலுக்கு பின்பான கூடலில்
"முத்தம் "கொடுத்தே பழக்க
படுத்தி விட்டாய் !
என்ன செய்வது என் இதயத்தின்
உள்ளிருந்து அடிக்கடி உத்தரவு
வந்து கொண்டே இருக்கிறது
"உன்னிடம் சண்டையிட சொல்லி "
ஊடலுக்கு பின்பான கூடலில்
"முத்தம் "கொடுத்தே பழக்க
படுத்தி விட்டாய் !
என்ன செய்வது என் இதயத்தின்
உள்ளிருந்து அடிக்கடி உத்தரவு
வந்து கொண்டே இருக்கிறது
"உன்னிடம் சண்டையிட சொல்லி "