மீட்டிப்பார்க்க சாெல்லி விட்டாய் நினைவுகளை

உன்னிடம் என் ஆசை இதுதான் என்று சாென்ன ஒன்றே ஒன்று...
உன் நினைவுகளை மீட்டிப்பார்பது என்பதுதான்....
அதனால்தான் நீ என்னை தனியாக தவிக்கவிட்டு சென்று விட்டாய் நினைவுகளை மீட்டிப்பார்த்துக்காெண்டே இரு என்று சாெல்லாமல் சாெல்லிவிட்டு..........

எழுதியவர் : ஜதுஷினி (3-Aug-17, 8:52 pm)
பார்வை : 106

மேலே