தனிமை

தனிமை என்
நெருங்கிய நண்பன்
என்னை நான்
நானாக ரசிக்கும்
தருவாயில் மட்டும்...
தனிமை என்
மிகப் பெரிய எதிரி
என்னை வதைத்து
சுட்டெரிக்கும் பல
நினைவுகளின்
பாதுகாவளன் ஆனதால்...

எழுதியவர் : நாகா (3-Aug-17, 10:10 pm)
சேர்த்தது : நாகராஜன்
Tanglish : thanimai
பார்வை : 1290

மேலே