என்னவளின் அழகு

புன்னகை மட்டும்
அணிகலனாய் கொண்டு
புன்சிரிப்பில் மனதை
வெல்லும் பேரழகி நீ
ஒப்பற்ற அழகுக்கு
ஒப்பனைகள் எதற்க்காக
என கூறும் உன் வெட்கம்
போதும் நான் உனக்குள்
கரைந்து போக...

எழுதியவர் : நாகா (4-Aug-17, 1:47 pm)
சேர்த்தது : நாகராஜன்
Tanglish : ennavalin alagu
பார்வை : 10048

மேலே