நாடகம்
ஒளி தாங்கும் கண்கள் விழித்திருக்க
ஒளி தாங்கா கண்கள் மூடி இருக்க
ஊண் உண்ட உடம்பும் ஆடி இருக்க
நோய் கண்ட உடம்போ சோர்ந்திருக்க
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
ஊஞ்சலாடி ஊசலாடும் உயிர்கள்...
ஒளி தாங்கும் கண்கள் விழித்திருக்க
ஒளி தாங்கா கண்கள் மூடி இருக்க
ஊண் உண்ட உடம்பும் ஆடி இருக்க
நோய் கண்ட உடம்போ சோர்ந்திருக்க
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே
ஊஞ்சலாடி ஊசலாடும் உயிர்கள்...