பயணம்

!!!!பயணம்!!!

ஓர் முனைத்தொட்டு
மறுமுனையின் தேடலாய் ஆரம்பம்!!

இருமுனைப் பயணத்தில்
என் புன்னகையையும் தூக்கிலிட்டேன்!!!

அருகில் உள்ளவள் பெண் என்பதாலா,
இல்லை,இல்லை!!!!

அவள் கர்ப்பிணி பெண் என்பதாலா,
இல்லை,இல்லை!!!

மறுமுனையில் என் உயிர் சுமக்க
கனவேடு கத்திருந்த என்னவளுக்காக
என் புன்னகையை பூக்களாய் தேக்கிக்கொண்டேன்!!

இன்னும் சிலமணித்துளியில் அவள்முன்னே
சிந்தாமல் சிதறாமல் புன்னகைக்கொத்தோடு
என் பயணம் முற்றும்!!!

உன்நாயகன்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (5-Aug-17, 11:03 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : payanam
பார்வை : 1437

மேலே