கவிதை

நான் உன்னை
ரசிக்கும் நேரத்தை
எப்படியோ
கண்டுபிடித்து விடுகிறது
கவிதை !!!

எழுதியவர் : ஷத்யபிரியா (6-Aug-17, 3:56 pm)
Tanglish : kavithai
பார்வை : 88

மேலே