தேவதையே

காற்றின் ஊடே என்னை நோக்கிக் காதல்மின்சாரத்தைக் கடத்தும்
கலையறிந்த உன் விழிகள்
வீசும் அப்பார்வையால்....
"தேவதையே"....
என்னைச் செய்யா"தே வதையே"...💓💓
காற்றின் ஊடே என்னை நோக்கிக் காதல்மின்சாரத்தைக் கடத்தும்
கலையறிந்த உன் விழிகள்
வீசும் அப்பார்வையால்....
"தேவதையே"....
என்னைச் செய்யா"தே வதையே"...💓💓