தாய்மை சிறப்பல்ல
எல்லா உயிரினங்களும்
பல ஆண் உயிரங்களுக்கு
தாய்மை அடைகிறது
மனித இனம் மட்டுமே
ஒரு பெண் ஒரே ஆணுக்கு
தாய்மை அடைகிறாள்
தாய்மை சிறப்பல்ல
அது அனைத்து
உயிர்களுக்கும் பொதுவானது
பெண்மையே சிறப்புக்கு உரியது அது
மனித ( தமிழ் ) இனத்துக்கு
பெருமை உடையது