எல்லையிலும் எல்லையுள்ளும் வீரன்

ஆயுதங்கள் ஏந்தி களம் புகுகிறான்
தேசம் காக்கும் போர் பணியில் எல்லையில் வீரன்...
உழைப்பென்னும் ஒரே ஆயுதமேந்தி
வாழ்க்கைகளத்தில் தன்னை சார்ந்தோருக்காக
அனுதினம் போரிடுகிறான்
ராணுவம் சேர்ந்திடா வீரன்...

எழுதியவர் : பாலா (9-Aug-17, 9:40 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 442

மேலே