அரிய செல்வம்

செல்வம் பெருக்கினோனுக்கு வாய்க்காத செல்வம்
ஒரு வேளை கூழ் மட்டுமே வாய்க்கப்பெற்ற
ஏழையாக்கப்பட்டவன் தேடிய செல்வம்


நிம்மதியான சிலமணிநேர உறக்கம்...

எழுதியவர் : பாலா (9-Aug-17, 9:21 am)
சேர்த்தது : பாலா
Tanglish : ariya selvam
பார்வை : 1352

மேலே