உன் ஞாபங்கள் வலிக்கிறது

உன் .....
காதலுக்கு.....
நன்றி......
நீ சென்றபின்னும்....
என்னோடு வாழ்கிறது......
உன் நினைவுகள்.....
புண் பட்ட இதயத்துக்கு.....
புனித நீராய் சுகம்.....
தருகிறது.........!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Aug-17, 12:43 pm)
பார்வை : 508

மேலே