ஏமாற்றம்

ஒரு இதயம் நம்மை நேசிக்கும் பொழுது
அதை வெறுத்துவிடாதீர்கள்
பிறகு நாம் தேடிச்சென்று அதை நேசித்தாலும்
அது நம்மை நேசிக்காது

எழுதியவர் : (9-Aug-17, 12:46 pm)
Tanglish : yematram
பார்வை : 79

மேலே