MANGAIYARKARASI - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  MANGAIYARKARASI
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Jul-2017
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  3

என் படைப்புகள்
MANGAIYARKARASI செய்திகள்
MANGAIYARKARASI - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2018 10:42 am

வான் வழி நீந்தி
பால் வழி அண்டம்
தாண்டி
அங்கே ஒரு கண்டம்
கண்டெடுத்து
அதில் ஒரு பிரம்மாண்ட
மண்டபம் கட்டமைத்து
உள்ளூர் வாசி முதல்
வேற்று கிரக வாசிகள் வரை
ஒன்றாய் அழைத்து வந்து
அவர்கள் வாழ்த்து சொல்ல
நட்சத்திரங்களை
வானவில் நூலில் கோர்த்து
செய்த தாளி ஒன்றை
உன் கழுத்தில் நானும்
மூன்று முடிச்சு போட்டு
என்னையும் உனக்குள் பூட்டு போட்டு
என் காதல் நிலாவே!
உன்னை மணம் முடிப்பேனடி...!

மேலும்

நன்றி தோழி 16-May-2018 4:34 pm
மிகவும் அருமை தோழி !என்னையும் உனக்குள் பூட்டு போட்டு என் காதல் நிலாவே! உன்னை மணம் முடிப்பேனடி...! என்ன விரிகள் என்னை ஏங்க வைக்கிறது ! என்னவனும் சொல்வானா என்று 16-May-2018 4:19 pm
நன்றி நண்பரே 16-May-2018 3:40 pm
அருமை ‌‌.... 16-May-2018 3:25 pm
MANGAIYARKARASI - அனிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jan-2018 1:29 pm

உன் ஏகாந்த பார்வை என் மேல் விழுந்திட வேண்டும்...
உன் உணர்வில் என் உணர்வு கலந்திட வேண்டும்...
உன் விரலோடு என் விரல் கோர்த்திட வேண்டும்...
உன் தோல் மேல் என் தலை சாய்திட வேண்டும்...
உன் மார்பில் என் முகம் பதித்திட வேண்டும்...
என் உயிர் ஓட்டம் உன்னில் நான் கண்டிட வேண்டும்...
என் மூச்சு உன் மூச்சில் கலந்திட வேண்டும்...
உன் விழியில் என் பிம்பம் நான் கண்டிட வேண்டும்...
உன்னில் நான் கரைந்திட வேண்டும்....
உன் மடியில் நான் துயில் கொள்ள வேண்டும்...
அந்த நொடி என் ஆயுள் முடிந்திட
வேண்டும்....

மேலும்

நன்றி தோழரே 17-Jan-2018 12:04 pm
நன்றி தோழரே 17-Jan-2018 12:04 pm
தாங்கள் அளித்த படைப்பு மிகவும் அருமை ! ஒவ்வொரு வரிகளும் அருமை ! வாழ்த்துக்கள் 11-Jan-2018 3:06 pm
"ல" கரத்தில் பிழை இருந்தும் திருத்தி சிகரம் தொட வேண்டும் வாழ்த்துக்கள் தோழமையே! 11-Jan-2018 2:06 pm
MANGAIYARKARASI - மனிதன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 6:39 pm

ஜாதியை ஒழிக்க என்ன வழி?

மேலும்

அவனவன் தமிழ் கலாசாரம் என்கி றான். ஆனால் எது தமிழ் கலாசாரமென்று இதுவரை எவனும் நிர்ணயம் செய்யவில்லை. அவனவன் சொல்வதை அவனே ஏற்று நடப்பதில்லை. பழையனக் கழி ந்து பல காலம் ஆகிறது. 31-Dec-2019 10:57 am
உ ங் கள் கருத்தை ஏற்கன்வே MGR சொன்னதற்கு எல்லா கட்சியும் சேர் ந்து எகிறினார்கள் அது உமக்கு தெரியாது போலும் 31-Dec-2019 10:50 am
சொட்டு மருந்தால் எப்படி மொத்தப் போலியோவையும் ஒழிக்க முடியாதோ அதுபோலதான் ஜாதியும். ஜாதி அப்படியும் உயிர் வாழும். 31-Dec-2019 10:44 am
பெட்டி பெட்டியாக பணத்தை கொடுத்து சாதிய கட்சிகளை உருவாக்கிய, சாதிய கட்டமைப்புகளை உருவாக்கிய திராவிடக்கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். 18-Nov-2019 12:06 pm
MANGAIYARKARASI - அஷ்றப் அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2017 2:26 pm

கோடி பொன் கொடுத்தால் போதுமா ?
என்னைக் கண்டதும் மூடித் திறந்த அந்த
அழகு இமையையும் வண்டூரும் விழிகளையும்
படைத்த அந்த இறைவனுக்கு
அவள் கன்னத்தில் ஏன் இந்த சிறு மச்சம்
உருளியாய் அவன் வைத்தான்?
ஓஹோ.. நிலவின் கண்பட்டு அவளுக்கு ஏதாவது ஆகிவிடும்
எனப் பயந்து தானோ இந்தத்தூர திருஷ்டிப் பாதுகாப்பு

சந்தணப் பேழையில் உருக்கி தாளை மலர் நிறம் கூட்டி
வடித்த வண்ண ரதம் போன்று அவள் அங்கே நின்றாள்
தன் இடையில் படர விட்ட அடம்பன் கொடி வஞ்சம் பொறுக்காமல்
ஒடிந்து விடுமோ எனப் பயந்து தன் தடங்களை
சிறிதாக்கி மெதுவாக அங்கே நின்று அசைந்து சென்றாள்
என் இன்னுயிரையும் அவள் அக்கணமே எடுத்துச் ச

மேலும்

வாழ்க்கையில் கடைசியில் காத்திருப்புக்கள் மட்டும் மீதமாய் கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 11:32 pm
அன்பின் எட்வின் மிக்க நன்றி 19-Nov-2017 10:21 am
மிக நன்று 19-Nov-2017 10:07 am
நட்பின் மங்கையக்கரசி மிக்க நன்றி!.. 18-Nov-2017 3:12 pm
MANGAIYARKARASI - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2017 3:24 pm

என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்!
ஆனால் சொல்ல முடியவில்லை
என் ஆசைகளை மறக்க நினைக்கிறே!
என்னால் மறக்க முடியவில்லை
இரண்டிற்கும் காரணம் என்னவென்று
புரியவில்லை ! ஒரு வேலை நான்
சொல்லப்போகும் அத்தருணம்
நீ ஏற்பாயா என்றும் தெரியவில்லை!
................
ஏனென்றால் நீ இமயம்
அதனால் தான் மிகவும் அச்சப்படுகிறேன்
சரிந்து விழுந்துவிடுவோமோ என்று
.................
ஒரு வேளை நீ என் அன்பை (காதலை)
ஏற்றுக்கொண்டால் இவ்வுலைகையே உனக்கு
சமர்ப்பித்து ! சாகும் வரை உண்மையாய் இருப்பேன் ..............

மேலும்

ஆஹா..... அருமை நட்பே...... 09-Nov-2017 5:56 pm
சம்மதம் என்ற சாரலை காத்திருக்கிறது காதலால் வறண்ட மனமெனும் பாலைவனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Aug-2017 6:16 pm
இமயங்களுக்கும் படிக்கட்டு செய்யலாம் இதயம் இருந்தால் எதையும் வெல்லலாம் ! 12-Aug-2017 3:32 pm
MANGAIYARKARASI - MANGAIYARKARASI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2017 12:46 pm

ஒரு இதயம் நம்மை நேசிக்கும் பொழுது
அதை வெறுத்துவிடாதீர்கள்
பிறகு நாம் தேடிச்சென்று அதை நேசித்தாலும்
அது நம்மை நேசிக்காது

மேலும்

உண்மைதான் நண்பரே! நானும் உணர்ந்து இருக்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Aug-2017 6:06 pm
MANGAIYARKARASI - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2017 12:46 pm

ஒரு இதயம் நம்மை நேசிக்கும் பொழுது
அதை வெறுத்துவிடாதீர்கள்
பிறகு நாம் தேடிச்சென்று அதை நேசித்தாலும்
அது நம்மை நேசிக்காது

மேலும்

உண்மைதான் நண்பரே! நானும் உணர்ந்து இருக்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Aug-2017 6:06 pm
MANGAIYARKARASI - MANGAIYARKARASI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2017 3:50 pm

நம் மனம் யாரிடம் அதிகம் பேசினால் சந்தோசம் அடையும்
என்று நினைக்கிறோமோ அவர்களிடம் மட்டும் தான்
அதிகம் பேச முடியவில்லை .

மேலும்

உண்மைதான் ! பேசாத இடத்தில் மௌனங்கள் பேசும் மௌனங்கள் சிலநேரம் நெருப்பள்ளி வீசும் . 02-Aug-2017 8:13 pm
MANGAIYARKARASI - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2017 3:50 pm

நம் மனம் யாரிடம் அதிகம் பேசினால் சந்தோசம் அடையும்
என்று நினைக்கிறோமோ அவர்களிடம் மட்டும் தான்
அதிகம் பேச முடியவில்லை .

மேலும்

உண்மைதான் ! பேசாத இடத்தில் மௌனங்கள் பேசும் மௌனங்கள் சிலநேரம் நெருப்பள்ளி வீசும் . 02-Aug-2017 8:13 pm
MANGAIYARKARASI - கீத்ஸ் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2017 10:23 am

இந்தியா-சீனா நடுவே அதிகரிக்கும் போர் பதற்றம்?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மகேஷ் லக்கிரு

மகேஷ் லக்கிரு

தஞ்சை மற்றும் சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மகேஷ் லக்கிரு

மகேஷ் லக்கிரு

தஞ்சை மற்றும் சென்னை
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

MANGAIYARKARASI

MANGAIYARKARASI

புதுக்கோட்டை
மகேஷ் லக்கிரு

மகேஷ் லக்கிரு

தஞ்சை மற்றும் சென்னை
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே