MANGAIYARKARASI- கருத்துகள்

மிகவும் அருமை தோழி !என்னையும் உனக்குள் பூட்டு போட்டு
என் காதல் நிலாவே!
உன்னை மணம் முடிப்பேனடி...! என்ன விரிகள் என்னை ஏங்க வைக்கிறது ! என்னவனும் சொல்வானா என்று

தாங்கள் அளித்த படைப்பு மிகவும் அருமை ! ஒவ்வொரு வரிகளும் அருமை ! வாழ்த்துக்கள்

கலப்பு திருமணம் செய்ய வேண்டும்

முற்றிலும் உண்மை அண்ணா ! மிகவும் அருமை

நண்பரே தாங்கள் அப்பெண்ணை வர்ணிக்கும் விதம் மிகவும் அழகாக உள்ளது .
அவள் மீண்டும் அங்கு வருவாள் ! தங்களை காதல் என்னும் அடைமழையில் நனையச் செய்வாள்!

மிகவும் நேசித்து எழுதி உள்ளீர்கள் நண்பரே ! வாழ்த்துக்கள்

காதலிக்கும் பெண்ணின் மனமும் அப்படித்தான் குழந்தை போல அவனையே சுற்றி வரும்
தெரிந்தும் அவன் நடிப்பான்.


MANGAIYARKARASI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே