ஆட்டம்

நல்ல கால்களுடனே
பொய்க்கால்குதிரை ஆட்டமானது-
பூமியில் வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Aug-17, 7:13 am)
பார்வை : 91

மேலே