ஆமா நான் காதலிக்கிறேன்

இந்தக் குளிரும்
தோல்விக் கண்டதுப் பெண்ணே!
உந்தன் நினைவுகளில் ~நான்
மூழ்கியதால்.............

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (11-Aug-17, 12:01 am)
பார்வை : 135

மேலே