கிடக்கை பல ஆயிரமுண்டு
கடக்கும் தருணங்கள்
பலவாயினும் என் நெஞ்சத்துள்
கிடக்கும் உன் நினைவுகள்
தேய்வதில்லை.
கிடைக்கும் உன் அருகாமை
விரைவில் என்னுமுள்ளத்து
கிடக்கை பல ஆயிரமுண்டு.
கடக்கும் தருணங்கள்
பலவாயினும் என் நெஞ்சத்துள்
கிடக்கும் உன் நினைவுகள்
தேய்வதில்லை.
கிடைக்கும் உன் அருகாமை
விரைவில் என்னுமுள்ளத்து
கிடக்கை பல ஆயிரமுண்டு.