சாதனைகள் மயக்க மருந்தே

சாதனைகள் பல நான்
படைத்தது நின்னை
பிரிந்த வேதனையை மறக்க
நான் உட்கொள்ளும்
மயக்க மருந்துதானேயன்றி உனை
மறக்க உதவும் போதைமருந்தன்று!!!

எழுதியவர் : பாலா (11-Aug-17, 9:34 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 303

மேலே